2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

மட்டக்களப்பில் வீதி விஸ்தரிப்பு; மரங்கள் வெட்டி அழிப்பு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 14 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் நடைபெற்றுவரும் வீதி விஸ்தரிப்பு
நடவடிக்கையில் வீதியின் இரு மருங்கிலுமுள்ள  பழமையான மரங்கள் பலவும் அரிய மரங்கள் பலவும் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து பொதுமக்களும் ஆர்வலர்களும் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--