2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கீரிமலை முத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு செல்ல அனுமதி

Suganthini Ratnam   / 2010 ஜூலை 16 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கீரிமலை முத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு பக்தர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் முதற் கட்டமாக ஆலயச் சுற்றாடலைத் துப்பரவு செய்யும் பணிகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--