Menaka Mookandi / 2010 ஜூலை 16 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கிராம மக்கள் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு, 110 குடும்பங்களைச் சேர்ந்த 257பேர் மீள்குடியேற்றப்பட்டனர். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .