2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

நுவரெலியாவில் சீரற்ற காலநிலை

A.P.Mathan   / 2010 ஜூலை 16 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நுவரெலியா எஸ்.தியாகு)
நுவரெலியாவில் இன்று காலைவேளையில் மிகவும் மோசமான காலநிலை நிலவியது. கடுமையான காற்றுடன் தொடர்ச்சியாக மழை பெய்ததுடன் கடும் குளிரும் நிலவியது. இதனால் நுவரெலியா மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் தோட்ட வேலைக்குச் செல்பவர்களும் பாரியளவில் பாதிக்கப்பட்டனர். சீரற்ற காலநிலையில் நுவரெலியா நகரில் மழையில் நனைந்தவாறு மக்கள் குடைகளை பிடித்துக் கொண்டு செல்வதை படத்தில் காணலாம்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--