Super User / 2010 ஜூலை 16 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுகங்கையின் நீர்மட்டம் உயர்ந்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவசியம் ஏற்பட்டால் இரத்தினபுரி மற்றும் களுத்துறை பிரதேசங்களின் சில பகுதிகளிலுள்ள மக்கள் வெளியேற்றப்படுவர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரியொருவர் டெய்லிமிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.5 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago