2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

வாழைச்சேனையில் இராணுவவீரர் தற்கொலை

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை கடதாசி ஆலையில் கடமையில் இருந்த இராணுவ வீரரொருவர் இன்று அதிகாலை தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

டி.ஜி.சுகத் சரத் சந்ரசிறி (வயது 19) என்ற இராணுவ வீரரே இன்று அதிகாலை 4 மணியளவில் ரி-56 ரக துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு மாவட்ட நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டார். வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--