2025 ஜூலை 03, வியாழக்கிழமை

தனியார் வீட்டில் இயங்கும் இலவச ஆயுர்வேத வைத்தியசாலை

Suganthini Ratnam   / 2010 ஜூலை 19 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி வட்டக்கச்சி இலவச சித்த ஆயுர்வேத வைத்தியசாலை தனியார் வீடொன்றில் இயங்கி வருகின்றது.

இதற்குரிய கட்டிடம் சேதமடைந்த நிலையில் புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றமையால் இது தனியார் வீட்டில் வசதிகள் அற்ற நிலையில் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தினமும் 50 வரையான நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .