Suganthini Ratnam / 2010 ஜூலை 05 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
.gif)
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புத் தொடர்பான அறிக்கை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்து குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்புக் குழு உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
கட்சி நிர்வாகிகளை ஏகமனதாக தெரிவுசெய்யப்பட முடியாத நிலை ஏற்பட்டால் மாத்திரம் அப்பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஐ.தே.க மறுசீரமைபுக்கான குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.
37 minute ago
3 hours ago
22 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago
22 Oct 2025