2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கு பேருவளையில் பயிற்சி முகாம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் பேருவளையில் நேற்று ஆரம்பமானது. இந்த பயிற்சி முகாமில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளதை படங்களில் காணலாம். (படங்கள்: ஜனாதிபதி ஊடக பிரிவு)


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--