2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

சிறுகைத்தொழில் வர்த்தக அமைச்சின் அனுசரணையுடன் மன்னாரில் கண்காட்சி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மார்க் ஆனந்)

கைத்தொழில் அமைச்சினால் புதிதாக தையல் பயிற்சி அளிக்கப்பட்ட மன்னார் உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட 23 கிராமங்களைச் சேர்ந்த 500 பெண்களின் திறன்களை பரிசோதிக்கும் முகமாகவும் அவர்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் மற்றும் பொருள்களை சந்தைப்படுத்த ஒரு வாய்பை ஏற்படுத்தும் முகமாகவும் சிறுகைத்தொழில் வர்த்தக அமைச்சின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு மன்/ அல்லஷார் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது, அமைச்சர் ரிசாத் பதியூதீன், மன்னார் பிரதேச செயலாளர் திருமதி.ஸ்ரான்லி டீமெல், வடமாகாண ஆணையாளர்  மற்றும் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அத்தோடு, பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் அமைச்சரினால் வழங்கப்பட்டது.                                                                                                     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--