Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ )
அட்டன் - டிக்கோயா ரோட்டரிக் கழகமும் டெலிக்கொம் நிறுவனத்தின் அட்டன் கிளையும் இணைந்து சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் அட்டன் - டிக்கோயா நகரசபையின் வாசிகசாலை மண்டபத்தில் இரத்ததான முகாமொன்றினை நடத்தியது.
இந்த நிகழ்வில அட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த பலர் இரத்த தானம் செய்தனர். இந்த நிகழ்வில் அட்டன் - டிக்கோயா நகர சபையின் தலைவர் ஏ.நந்தகுமார், மஸ்கெலியா பொதுசுகாதார அத்தியட்சகர் சந்திரகுமார், அட்டன் டெலிக்கொம் நிறுவனத்தின் முகாமையாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

4 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago