2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

கட்சி தலைமை குறித்து ரணில் - சஜித் கலந்துரையாட திட்டம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பிரச்சினை தொடர்பாக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவும் பேச்சு நடத்தவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய யாப்பு ஒன்றை தயாரிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .