2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

சரத் பொன்சேகா குற்றவாளி

Super User   / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பான முதலாவது இராணுவ நீதிமன்றம் பொன்சேகா குற்றவாளி என இன்று தீர்ப்பளித்துள்ளது. அவரின் இராணுவ ஜெனரல் அந்தஸ்து நீக்கப்பட வேண்டும் எனவும் அந்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ சேவையிலிருந்துகொண்டே அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு முதலாவது இராணுவ நீதமன்ற விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--