Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன் பளை மகா வித்தியாலயத்துக்கு விஜயம் செய்து பாடசாலையின் நிலை குறித்துக் கேட்டறிந்தார்.
அத்துடன் பாடசாலையில் க,பொ.த (சா/த) வகுப்பில் கற்கும் மாணவர்களுக்கென ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களையும், பாடசாலையின் பிரதி அதிபர் புஷ்பரட்ணம் தயாபரனிடம் கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .