2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

முன்பள்ளிச் சிறார்களின் விளையாட்டு போட்டி

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சம்மாந்துறை, மில்ஹான் முன்பள்ளிச் சிறார்களின் விளையாட்டுப் போட்டி நேற்று செந்நெல் கிராம பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றபோது சிறுவர்கள் சாக்கோட்டம், பலூன் ஊதுதல் மற்றும் டயர் உறுட்டுதல் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதனை படங்களில் காணலாம்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X