2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு சட்டத்தரணிகள்

Super User   / 2010 ஓகஸ்ட் 17 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார,  யொஹான் பெரேரா)

உதவி பொலிஸ் அத்தியகட்சகர்கள் பதவிக்கு சட்டத்தரணிகளையும் இணைத்துக் கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு ஆலோசனை முன்வைத்துள்ளதாக நீதியமைச்சர் அதாவுட செனவிரத்ன நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

"வழக்குகளில் நீதி பெற்றுக்கொடுப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் பொலிஸாரினதும் உதவி அத்தியவசியமானதொன்றாகும்.  சட்ட அறிவுள்ள பொலிஸ் அதிகாரிகளும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவது அவசியம். இது தொடர்பான திட்டத்தை பொலிஸ் மா அதிபருக்கு முன்மொழிந்துள்ளோம்" எனவும் அமைச்சர் அதாவுட செனவிரத்ன தெரிவித்தார்.
 


  Comments - 0

  • Mohamed Wednesday, 18 August 2010 04:41 PM

    வரவேட்கத்தகு விடயம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--