2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கண்டுபிடிப்பாளர் றேய் காலமானார்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையிலுள்ள டென்ட்றோ மின் உற்பத்தியின் தந்தை என அறியப்படும் வித்தியஜோதி கலாநிதி றேய் விஜயவர்த்தன நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று புதன்கிழமை காலமானார்.

டென்ட்றோ  மின் உற்பத்தி என்பது புதிப்பிக்கப்படக் கூடிய வளமான உயிர்த் திணிவிலிருந்து (விறகு)  மின் உற்பத்தியாக்குதல் ஆகும்.

இவரது சாதனைக்கு ஒப்பாக வேறு எவரும் இன்னும் பொறியியல்த்துறையில் சாதிக்கவில்லை.

இவரது இறுதிச்சடங்கு நாளை 2 மணிக்கு பொரளை மாயானத்தில் நடைபெறவுள்ளது.

 

 

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--