2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

நாடாளுமன்றத்திற்கு ஜனாதிபதி விஜயம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துறைமுகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களின் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று வியாழக்கிழமை நண்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்ததாக ஜனாதிபதியின் பேச்சாளர் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுடன் சிறிது நேரம் உரையாடியதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X