2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.கவின் சிரேஷ்ட பதவிகளுக்கான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பதவிகளுக்கான கலந்துரையாடல் பரஸ்பர உடன்பாட்டுடன் இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் தெரிவித்தார்.

சிரேஷ்ட பதவிகளுக்கான நியமனம்  தொடர்பிலும் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கான பொறுப்புக்கள் தொடர்பிலும்   ஐ.தே.கவின்   ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசவும் பரஸ்பர உடன்பாடொன்றை எட்டியிருப்பதாகவும் மேலும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--