Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரொமேஷ் மதுசங்க)
இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ், இன்று செவ்வாய்க்கிழமை காலை வவுனியா நலன்புரி நிலையத்திற்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டார்.
அத்துடன், அவர் வன்னியிலுள்ள படைத் தலைமையகத்திற்கும் சென்றுள்ளார்.
செட்டிகுளம் நலன்புரியத்திற்கு சென்றுள்ள நிருபமா ராவ், பின்னர் வவுனியா அரசாங்க அதிபர் பணிமனையில் நடைபெறவுள்ள கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.
நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படுவதை பார்வையிடவுள்ள அவர், யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.
கவிஞன் வ.ஐ.ச.ஜெயபாலன் Tuesday, 31 August 2010 07:11 PM
இராசதந்திரியும் சக கவிஞருமான நிருபாமா ராவுக்கு நல்வரவு. எங்கள் வாழ்வு மீழவும் இந்தியாவுடனான எங்கள் கலாச்சார உறவுகள் மீண்டும் மேம்படவும் உங்கள் வரவு பூபாளம் இசைக்கட்டும்
Reply : 0 0
கவிஞன் வ.ஐ.ச.ஜெயபாலன் Tuesday, 31 August 2010 07:43 PM
இராசதந்திரியும் சக கவிஞருமான நிருபாமா ராவுக்கு நல்வரவு. உங்கள் வரவு எமக்கும் இந்தியாவுக்குமிடையிலான வரலாற்றுப் பிணைப்புகளை கலாச்சார உறவுகளை மீளக் கட்டி அமைக்க உதவும். இந்தியா தமிழ் மக்களது மீள் குடியேற்றத்தோடு வடபகுதி முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தையும் இணைத்து செயல்பட வேண்டும் என்பது எனது கோரிக்கை .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
31 minute ago
38 minute ago