Super User / 2010 செப்டெம்பர் 11 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா கொத்மலையில் இரு பாறாங்கற்கள் மலைப்பகுதியிலிருந்து உருண்டு அபாயகரமான நிலையில் உள்ளதால் அப்பகுதியிலுள்ள 5 குடும்பங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
அம்மக்கள் அருகிலுள்ள வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் காயங்கள், சேதங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
8 minute ago
19 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
49 minute ago