Super User / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியலமைப்புச் சபைக்கான பிரநிதியாக நியமிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், அந்நியமனத்தை நிராகரித்துள்ளார்.
அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வருகிறது என்பதால் இந்நியமனத்தை எம்.ஏ. சுமந்திரன் நிராகரித்துள்ளார்.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago