2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

சஜித்தை தலைவராக்குவதற்கு ஆதரவு

Super User   / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்க வேண்டுமென அநுராதபுரம், பொலன்னறுவை, காலி மாவட்டங்களின் உள்ளுராட்சி சபைகளைச் சேர்ந்த ஐ.தே.க. அங்கத்தவர்கள் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளனர்.

அநுராதபுரத்தில் 48 அங்கத்தவர்களில் 36 பேர் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். காலியில் 57 அங்கத்தவர்களில் 44 பேர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். பொலன்னறுவை மாவட்டத்தின் உள்ளுராட்சி சபைகளைச் சேர்ந்த ஐ.தே.கவின் 19 அங்கத்தவர்களும் இத்தீர்மானத்திற்கு ஏகமனதாக வாக்களித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .