Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 20 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
உப்புவெளி, அம்புலிபுரம் பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
நேற்று மாலை உப்புவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமையவே இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்நிலையில் குறித்த எலும்முக்கூடுகள் தொடர்பான விசாரணைகள் அநுராதபுரம் மருத்துவ பீடத்துக்கு ஒப்படைக்கப்பட்டதாக கூறிய பொலிஸ் பேச்சாளர், குறித்த கிணறு காணப்பட்ட பகுதிக்கு அருகில் மயானமொன்று காணப்படுவதாகவும் கூறினார். (M.M)
28 minute ago
34 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
34 minute ago
4 hours ago