2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து நடைபவனி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து தம்மால் ஒழுங்கு செய்யப்பட்ட நடை பவனியில் பங்குபற்றுமாறு ஏனைய தொழிற்சங்கங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த ஜாதிக சேவக சங்கமய (தேசிய ஊழியர் சங்கம்) அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இந்த நடை பவனி ஆரம்பமாகவுள்ளது.(NH) (DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .