2021 மார்ச் 01, திங்கட்கிழமை

பொன்சேகாவின் விடுதலைக்காக கையெழுத்து வேட்டை

Super User   / 2010 ஒக்டோபர் 08 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மும்தாஜ்)

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரும் மகஜரில் கையெழுத்திடும் நிகழ்வு இன்று புத்தளம் பஸ் நிலையம் அருகில் இடம்பெற்றது.

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், புத்தளம் மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாளருமான சமன் புஷ்பகுமார தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையானோர் கையெழுத்திட்டனர்.  


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .