2021 மார்ச் 01, திங்கட்கிழமை

செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்கள்மீது பொலிஸார் தாக்குதல்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் செய்தி சேகரிப்புக்காகச் சென்ற ஊடகவியலாளர்கள் சிலர் பொலிஸாரால் தாக்கப்பட்ட சம்பவமொன்று சற்றுநேரத்துக்கு முன் டவுன்ஹோல் பகுதியில் இடம்பெற்றது.

தமிழ்மிரரின் சகோதர பத்திரிகைகளான டெய்லிமிரர், லங்காதீப மற்றும் சிரச, ரிவிர ஆகிய ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களே இவ்வாறு தாக்கப்பட்டவர்களாவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .