A.P.Mathan / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )
உலக உணவு தினத்தை முன்னிட்டு மாளிகைக்காடு 'மனிதாபிமானமுள்ள சமூக சேவை' அமைப்பு, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்கும் நிகழ்வொன்றினை நேற்று சனிக்கிழமை மாளிகைக்காடு அல்-ஹுசைன் வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்திருந்தது.
அமைப்பின் தலைவர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சுகாதார திணைக்களம் மற்றும் விவசாய திணைக்களங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு உணவின் முக்கியத்துவத்தையும் அதனை பயன்படுத்த வேண்டிய முறைகள் பற்றியும் விளக்கமளித்ததனர்.
.jpg)
8 minute ago
13 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
4 hours ago
4 hours ago