2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

பொன்சேகாவின் நிலைமைக்காக மக்கள் வெட்கப்பட வேண்டும்:மங்கள்

Super User   / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தற்போது அனுபவிக்கும் துன்ப நிலையை அனுமதித்தமைக்காக நாட்டு மக்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் சரத் பொன்சேகாவை பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலையில் சரத் பொன்சேகாவுக்கு குறைந்தளவான வசதிகளே வழங்கப்பட்டுள்ளதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .