Super User / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சரத் பொன்சேகாவுக்குப் பதிலாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்வதற்கு தமது கட்சி அங்கத்தவரான லக்ஷ்மன் நிபுணராச்சி மறுப்புத் தெரிவித்துள்ளதாக ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கூறினார்.
7 hours ago
9 hours ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
01 Feb 2026