Super User / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

(நபீலா ஹுஸைன்)
வெல்லம்பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையொன்றின்போது, 20 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா கலந்த பாபுலை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.
பாபுல் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பலவகையான போதைப்பொருட்களை வெல்லம்பிட்டியிலுள்ள வீடொன்றில் தாம் மறைத்துவைத்ததாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Pix by Pradepp Dilrukshana)

34 minute ago
46 minute ago
53 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
46 minute ago
53 minute ago
4 hours ago