2020 நவம்பர் 28, சனிக்கிழமை

ஜனநாயக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க செயலாளர் கைது

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கப் பிரிவு செயலாளர் எல்.பாரதிதாசன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் காரணமாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0

  • Thilak Sunday, 24 October 2010 08:15 PM

    புலிகளின் சிரேஷ்ட தலைவர்களுக்கு பதவிகள். அவர்களுக்கு உதவியவர்களுக்கு சிறை?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .