Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை போக்குவரத்துச்சபை மற்றும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் ஆகியன இணைந்து அடுத்த வருடத்திலிருந்து கூட்டு பஸ் கம்பனியொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்தார்.
அமைச்சரவையில் ஏற்கெனவே இத்திட்டத்தை அங்கீகரித்துள்ளதாகவும் எனவே, 2011ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் அதை உள்ளடக்குமாறு ஆலோசனை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
Thilak Monday, 25 October 2010 01:13 AM
அப்போ இனிமேல் தரிப்பிடங்களில் உறங்கிவிட்டு வீதியில் ஏட்டிக்குப் போட்டியாக ஓட மாட்டீர்களா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago