A.P.Mathan / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிராமப்புற வாக்காளர்களே ஐக்கிய தேசிய கட்சியின் ஜீவநாடி என அக்கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.
அத்துடன் கிராமிய வாக்காளர்களினுடாகவே கட்சியை பலப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
"கிராம சரிகா" வேலைத் திட்டத்தின் ஊடாக கிராமப்புற மக்களை சென்றடைவதற்கு கட்சி திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் இவ்வார இறுதியில் ஹொரணையில் ஒரு கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். Pix: Samantha Perera


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .