Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத் தலைவர் உதுல் பிரேமரட்ன சற்று முன்னர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவானால் இன்று வெள்ளிக்கிழமை காலை உதுல் பிரேமரட்னவை கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டதையடுத்தே இவர் கைதுசெய்யப்பட்டார்.
23 minute ago
37 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
37 minute ago
54 minute ago
1 hours ago