2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

நுண் நிதியியல் நிறுவனங்களை மேற்பார்வை செய்ய புதிய சட்டம்

Super User   / 2010 நவம்பர் 01 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நுண் நிதியியல் (மைக்ரோ பினான்ஸ்) நிறுவனங்களை மேற்பார்வை செய்வதற்காக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இத்தகைய நிறுவனங்களுக்கு எதிராக பெரும் எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதையடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நுண் நிதியியல் சட்டமூலம் எனப் பெயரிடப்பட்ட சட்டமூலமொன்று விரைவில் நாடாளுமன்றத்தல் சமர்ப்பிக்கப்படவுள்ளது.   (KB)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--