Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 05 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(காந்த்ய சேனநாயக்க)
மேலதிகமாக தேசிய மொழியொன்றை அரசாங்க ஊழியர்கள் கற்றுக் கொள்வதற்காக ஊக்குவிப்பை வழங்க அரசங்காம் தீர்மானித்துள்ளது என பிரதமர் தி.மு.ஜயரட்ன தெரிவித்தார்.
சிங்க்ளம் பேசும் அரசாங்க ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் என்றும் தமிழ் பேசும் அரசாங்க ஊழியர்கள் சிங்களம் கற்க வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக பிரதமர் கூறினார்.
"ஒவ்வொருவரும் மேலதிக மொழி ஒன்றை அறிந்திருப்பின் இன்று நாம் முகங்கொடுக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். தற்போதைய அபிவிருத்தி செயன்முறையின் முக்கிய அங்கமாக அரசாங்க ஊழியர்கள் மேலதிக மொழியொன்றை அறிந்திருக்க வேண்டும். இதன் மூலம் அரசாங்க சேவை மேலும் வினைத்திறன்மிக்கதாகும்" என பிரதமர் குறிப்பிட்டார்.
26 minute ago
27 minute ago
37 minute ago
1 hours ago
jeyarajah Friday, 05 November 2010 10:30 PM
பிரதமர் அவர்களே,கற்றதனால் ஆய பயன் என் சொல்வீர்.தமிழன்
பிரதமராக வரமுடியாவிடில்.
Reply : 0 0
Deva Saturday, 06 November 2010 12:43 AM
அரச ஊழியர்கள் பலர் உரிய சான்றிழைப்பெற்று ஊக்குவிப்பைப் பெற்றுக்கொள்வார்களேயன்றி, உண்மையில் இரண்டாவது மொழியைத் தெரிந்தவர்களாக இருக்க மாட்டார்கள்!
Reply : 0 0
M.B.Ahamed Haroon Saturday, 06 November 2010 04:30 AM
mikavum nallam
Reply : 0 0
xlntgson Saturday, 06 November 2010 09:47 PM
தானறியாச் சிங்களம் பிடரிக்குக் கேடு, ஆனால் தமிழ் அப்படியில்லை. கொஞ்சம் தமிழ் தெரிந்தவர்கள் எல்லாம் தமிழ் நன்றாகவே தெரிந்தவர்கள் போல் எழுதி இருக்கும் பெயர்ப் பலகைகளை பார்த்தாலே தெரியும். தமிழர் அதிகம் வாழும் கொழும்பும் கண்டியும் மட்டுமல்ல, எங்கேயும் இந்த தமிழ் குழப்பம் வேண்டுமென்றே செய்யப்பட்டதோ என்று தோன்றுகிறது. வத்தளையில் சிறப்பங்காடி என்பது சிரப்பன் காடி என்று இருப்பதை நான் பலரிடம் கூறியும் கடிதம் எழுதியும் சூப்பர் மார்க்கெட் என்று தமிழிலும் எழுதி விட்டால்தான் என்ன கெட்டுவிடும்?அலவதுகட-அகுலதிட
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
27 minute ago
37 minute ago
1 hours ago