2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிறைச்சாலைகளில் ஸ்கேனர் கருவிகள்

Super User   / 2010 நவம்பர் 09 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள்  கொண்டுசெல்வதை தடுக்கும் முகமாக எதிர்காலத்தில் ஸ்கேனர் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

சிறைச்சாலைக்குள் செல்லும் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிறைக்கைதிகளை பார்வையிட செல்வோரும் இந்த ஸ்கேனர் மூலம் பரிசேதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .