Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 நவம்பர் 10 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
70 முதல் 80 வயதுடைய வெளிநாட்டு முதியோர்களைக் கொண்ட ஆபாச படங்களைக் காட்டும் 50 இணையத்தளங்களை மகளிர் மற்றும் சிறுவர் அதிகாரசபை அடையாளம் கண்டுள்ளது.
குறித்த இணையத்தளங்களை தடைசெய்வதற்கே அறிக்கையொன்றை தயாரித்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாக்கும் வகையில், இவ்வாறான 847 இணையத்தளங்களை தடைசெய்வதற்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (சனத் டெஸ்மன்ட்)
Mohamed Wednesday, 10 November 2010 09:26 PM
நல்லது. இதற்கு மட்டுமல்ல, பஸ்ஸில் காதலர்களின் லீலைகளும் தடைசெய்யப்படவேண்டியதுதான். பஸ்ஸில் இவர்களின் லீலைகளை வீடியோ பண்ணி ஒரு web இல் போட்டால் அந்த வெப்பையும் தடை செய்யவேண்டிவரும்தானே . எனவே பஸ்ஸில் இவர்களின் லீலைகளை நிறுத்தி பாடசாலை மாணவர்களை பாதுகாருங்கள். முதலில் நம் கண்களுக்கு மருந்து செய்வோம். பின்னர் மற்றவர்களின் காலுக்கு மருந்து செய்யலாம்.
Reply : 0 0
xlntgson Thursday, 11 November 2010 08:55 PM
Mohamed, நீங்கள் எதை குறிப்பிடுகின்றீர்கள்?
ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு நான் சொல்வதை நீங்கள் பார்த்து பதில் கூறுங்கள்.
துபாயில் ஒரு இளைஞர், இலங்கையர், பஸ் டிரைவர் ஒரு பிலிப்பின் பெண்ணை தொட்டதற்காக ஆறு மாதம் சிறையிலிடப்பட்டிருக்கிறார்.
இந்த தண்டனை குறைவு என்போரும் உள்ளார் அதிகம் என்போர் கூட இருக்கின்றனர். நீங்கள் எந்த வகையினர்?
ஆண்கள் பெண்களை நோக்கிய பார்வையை அவர்களது நெருக்கத்தை விரும்பாதிருப்பதும் நோயாக கருதப்படும் காலங்களில் நாம் வாழாதிருப்பதே காரணம் என்கிறார் இத்தாலிய பிரதமர் பெர்லஸ்கோனி, ஏன்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Jul 2025