2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

கசினோ சட்டம் நிறைவேற்றம்

Super User   / 2010 நவம்பர் 10 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கசினோ ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் சற்றுமுன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அதற்கு ஆதரவாக 114 வாக்குகளும் எதிராக 33 வாக்குகளும் அளிக்கப்பட்டன. (KB.YP)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--