2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக இறக்குமதியான எழுதுபொருட்கள் கைப்பற்றப்பட்டன

Super User   / 2010 நவம்பர் 15 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மலேஷியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 20 மில்லியன் ரூபா பெறுமதியான எழுதுபொருட்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொள்கலனொன்றுக்குள் 450,000 மார்க்கர் பேனைகள் இவற்றில் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளுர் உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக, இறக்குமதி செய்யப்படும் மார்க்கர் பேனைகளுக்கு அதிக வரி அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதி சுங்கப் பணிப்பாளர் கே.ஏ. தர்மதாசவின் பணிப்பின் கீழ் சுங்க கண்காணிப்பு பிரிவினரால் இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .