2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

நாடாளுமன்றில் அமளிதுமளி

Super User   / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யுத்தக் குற்றச்சாட்டு விசாரணை தொடர்பாக ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று அமளிதுமளி ஏற்பட்டது. அரசாங்கத் தரப்பினரின் குற்றச்சாட்டை கரு ஜயசூரிய நிராகரித்தார்.

இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்துள்ளமை மிகப்பெரிய காட்டிக்கொடுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
 


  Comments - 0

 • xlntgson Tuesday, 07 December 2010 09:10 PM

  மூன்றில் இரண்டு பங்கு பலத்தை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிக்காரர்களை தூக்கி எறிந்த பாவத்தை செய்ய வேண்டாம் அவர்கள் அனுதாபம் பெறக்காரணம் ஆகிவிடும், அவர்களை துரோகிகளை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்!
  கட்சிமாறிகளை அவர்கள் புறக்கணித்து வருவதைப்பார்க்கலாம் தெளிவாக, அடுத்த தேர்தல் வரைக்கும் பொறுங்கள்.
  அறுதிப்பெரும்பான்மையை மக்களுக்கு நன்மை செய்யப்பயன்படுத்துங்கள்.
  ஊழல் அரசியல்வாதிகளையும் இலஞ்ச அதிகாரிகளையும் நீக்க பயன்படுத்துங்கள்.
  பாராளுமன்றில் இதையெல்லாம் விவாதிப்பதே நேரப்போக்கும் வீண்விரயமும் என்றறியவே!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--