Menaka Mookandi / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்ப அங்கத்தவர்கள் அடங்கலான காப்புறுதி திட்டமொன்றை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜீ.ஜயசேன சற்றுமுன் மன்றில் தெரிவித்தார்.
225 நாடாளுமன்ற உறுப்பிர்கள் அடங்கலான கூட்டு காப்புறுதித் திட்டமொன்று தற்போது அமுலில் உள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவியர் மற்றும் பிள்ளைகள் அடங்கலான இந்த புதிய காப்புறுதி திட்டம் தொடர்பிலான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago