2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

நாடாளுமன்றத்தில் குழப்பநிலை

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சற்றுநேரத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் குழப்பநிலை தோன்றியதால், நாடாளுமன்ற அமர்வுகள் 15 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டன.

ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவினால் வாராந்த பத்திரிகையொன்றுக்கு வழங்கப்பட்ட பேட்டி குறித்து  அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த மீண்டும் குறிப்பிட்டபோது,  அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே குழப்பநிலை ஏற்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .