Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 10 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது இனக்குரோதத்தை ஏற்படுத்துவதற்கு சில நபர்கள் முயற்சித்ததாகவும் அதன் ஒரு பகுதியே ஒக்ஸ்போர்ட் யூனியனில் இடம்பெறவிருந்த தனது உரையை தடுத்தமையாகும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் நிதியமைச்சர் என்ற வகையில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். படையினரிடையே பிளவை ஏற்படுத்துவதற்கும் சிலர் முயற்சித்ததாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .