2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

ரணிலின் புத்தி, சஜித்தின் சக்தி இணைந்து ஐ.தே.க.பயணம் தொடரும்: ஜோசப் பெரேரா

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் புத்தியும் கட்சியின் இணைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதமாசவின் சக்தியும் இணைந்த பயணமாக கட்சியின் பயணம் தொடரும் என்று ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கேல் பெரேரா தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் திருத்தப்பட்ட யாப்புக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்கான மாநாடு சிறிகொத்தாவில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கேல் பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். (M.M)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--