2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

தேங்காய் இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்

Super User   / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளுர் சந்தையில் தேங்காய் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக ஆசிய நாடுகள் பலவற்றிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்தவற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

'பண்டிகைக் காலத்திற்கு முன்பாக மலேஷியா, இந்தியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்வதற்கு பாரம்பரிய தேங்காய் ஏற்றுமதியாளரக்ளுக்கும் தெங்கு அபிவிருத்திச் சபைக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கும்' என உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .