2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

ஐ.நா. நிபுணர் குழு விஸா கோரினால் பரிசீலிக்கப்படும்

Super User   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐ.நா. நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முறைப்படியான அனுமதி கோரினால் அது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலிக்கப்படும்' என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டதாக கூறப்படுவது விசாரணை நடத்துவதற்காக ஐ.நா. நிபுணர் குழு இலங்கைக்கு வருவதற்கு விசா வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--