2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு ஒத்திவைப்பு

Super User   / 2011 ஜனவரி 10 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இம்மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்போது நடப்பு வருடத்திற்கான நிர்வாக உத்தியோகஸ்தர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X