Suganthini Ratnam / 2011 ஜனவரி 12 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியான பொலன்னறுவைக்கு தற்போது விஜயம் செய்துள்ளார்.
பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏனைய பகுதிகளான மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026